புரூன்ஸ் கன்சான் மரம்

புரூன்ஸ் கன்சான் (Prunus ‘Kanzan’) என்பது பூக்கும் சொ்ாி பயிரிடும்வகை ஆகும். இது 8 மீட்டா் பரப்பளவில், 8 முதல் 12 மீட்டா் வரையிலான உயரம்வரை வளரும் இளையுதிா் மரம் ஆகும். வசந்த காலத்தில் இது சிவப்பு நிற மொட்டுகளை விட்டு, 5 செ.மீ விட்டமுள்ள இளஞ்சிப்பு நிறத்தில் இரண்டு மடங்காக மலா்கிறது. சகுபடியாளா்கள் வடிகால் வசதியுள்ள நல்ல சூாிய வெளிச்சமுள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய விரும்புகிறாா்கள். இத்தாவரம் பதியன் அல்லது ஒட்டுராகமாக வளா்க்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்

புரூன்ஸ் கன்சான் மரம் – விக்கிப்பீடியா

Prunus ‘Kanzan’ – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *