கண்ணாடி மரம்

கண்ணாடி மரம்

வகைப்பாடு

தாவரவியல் பெயர் : கெரிட்டிரா மேக்ரோ பைலா Henitiera Macropylia

குடும்பம் : ஸ்டெர்குலேசியீ (Sterculaceae)

இதரப் பெயர்கள்

கண்ணாடி மரம் (Looking Glass Tree )

சுந்தரி மரம்

மரத்தின் அமைப்பு

சிறிறிய அழகான பசுமையான மரம். இதன் இலைகள் ஒரு அடி நீளம் வரை இருக்கும். பார்ப்பதற்கு பளபளப்பான மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இதன் அடிப்பகுதி ஒளிப்புகாதவாறு சில்வர் நிறத்தில் உள்ளது. இதனால் சூரிய ஒளிப்பட்டு இதன் இலைகள் கண்ணாடி போல் பிரதிபலிக்கும் பார்ப்பதற்கு பல கண்ணாடிகள் தொங்கவிட்டதுபோல் இருக்கும். இவ்விலையில் முகம் கூடத் தெரியும். இம்மரத்தில் சிறிய பச்சை நிறப்பூக்கள் தோன்றும்.

காணப்படும் பகுதிகள்

இதில் நான்கு இனங்கள் உண்டு. இந்தியா, பாகிஸ்தான், ஆசிய நாடுகளின் சதுப்ப நிலப்பகுதியில் இவைகள் வளர்கின்றன. பெரும்பாலும் அடர்ந்த காடுகளில் உள்ளது.

சிறப்புகள்

சுந்தரி (கண்ணாடியிலை) மரமமே சிறப்பான மரமாகையால் இதற்கு இப்பெயர் வந்தது, இவ்விலைகளிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டு பயிர்த்தொழிலுக்கு ஏற்றதாக ஆக்கிவிடுகிறார்கள்.

வெளி இணைப்புகள்

கண்ணாடி மரம் – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *