சிலையுஞ்சில் (Senegalia polyacantha) என்பது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இவை 25 அடிகள் உயரம் கூட வளரும் தன்மை கொண்டது. இம்மரத்தில் கிளைகள் அதிகம் இருப்பதால் இலத்தீன் மொழியிலிருந்து இதன் பெயர் தருவிக்கப்பட்டுள்ளது. இம்மரத்தின் பூர்வீகம் ஆப்பிரிக்கா, இந்தியா, மற்றும் இந்திய கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளாகும். ஆனால் இம்மரம் கரிபியன் கடல் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெளி இணைப்புகள்
சிலையுஞ்சில் மரம் – விக்கிப்பீடியா
Senegalia polyacantha – Wikipedia