செந்தணக்கு (Sterculia urens) மால்வேசியேஎன்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரம் வெளிர் நிற தண்டுடன் பெரிய மரமுமில்லாமல் சிறிய செடியுமில்லாமல் வளரக்கூடிய மரம் ஆகும். இதன் மேல் காணப்படும் உணர் முடிச்சுகளைக் கொண்டும், பூக்களைக்கொண்டும், இதன் தாவரவியல் பெயர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வறுத்த விதைகள் மூலிகைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெளி இணைப்புகள்
செந்தணக்கு மரம் – விக்கிப்பீடியா