மகாகனி மரம்

மகாகனி(Swietenia Macrophylla) என்பது ஒருவகை மரம். இதனுடைய தாயகம் மேற்கிந்தியத் தீவுகளாகும். இதனுடைய வெளிப்புறத் தோற்றம் மாமரத்தின் தோற்றத்தை ஒத்திருக்கும்.

பயன்கள்

இது பெரும்பாலும் பலகைகளுக்காக வளர்க்கப் படுகிறது. படகு செய்வதற்கும், இசைக் கருவிகள் செய்வதற்கும், விமானத்தின் ஒட்டுப் பலகைகள், பென்சில் தயாரிப்பதற்கும் இதனுடைய மரப்பலகைப் பயன்படுத்தப்படுகிறது.

வெளி இணைப்புகள்

மகாகனி மரம் – விக்கிப்பீடியா

Swietenia macrophylla – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *