முள்வேங்கை அல்லது அடமருது இது ஒரு மூலிகை இனத்தைச் சேர்ந்த சேர்ந்த தாவரம் ஆகும். இவை பொதுவாக வங்காளதேசம், நேபாளம், சீனா, சுமாத்திரா மற்றும் இந்தியா பகுதிகளில் காணப்படுகிறது. இதன் மேல் முள் போன்ற ஒரு பகுதி உள்ளது.
வெளி இணைப்புகள்
முள்வேங்கை மரம் – விக்கிப்பீடியா