மயில் கொன்றை ஒரு பூக்கும் தாவரமாகும். இதை மயிற்கொன்றை எனவும் அழைக்கின்றனர்.
சின்னங்கள்
இதன் பூ பார்படோசு நாட்டின் தேசியப் பூவாகும்.
பயன்பாடுகள்
இம்மரத்தினை அலங்காரத்திற்காக வளர்க்கின்றனர். இதன் வேர் பெண்களுக்கு கருக்கலைப்பை உண்டாக்கும்.
வெளி இணைப்புகள்
மயில் கொன்றை மரம் – விக்கிப்பீடியா
Caesalpinia pulcherrima – Wikipedia