மரச் சுரைக்காய் (Kigelia africana) என்பது பூக்கும் தாவரம் வகையைச் சேர்ந்த பிக்னோனியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இச்சாதிகளில் மரச் சுரைக்காய் இனம் மட்டுமே காணப்படுகின்றது. இது ஆப்பிரிக்கா முதல் எரித்திரியா, சாட் தெற்கு முதல் வடக்கு தென்னாப்பிரிக்கா, செனிகல் மற்றும் நமீபியா வை பெரும் பரம்பல் பகுதியாகக் கொண்டது.
சொற்பிறப்பியல்
இதன் இனப் பெயர் மொசாம்பிகன் பான்டு மொழிச் சொல்லான, kigeli-keia, இருந்து வந்தது. இதன் பொதுப் பெயர் ஆங்கிலத்ல் sausage tree மற்றும் cucumber tree நீண்ட சாசேஜ்-போன்ற காயைக் குறிக்கும். இதன் ஆபிரிக்கான மொழி பெயர் Worsboom என்பதுவும் சாசேஜைக் குறைக்கும் , இதன் அரபு மொழிப் பெயர் “the father of kit bags” எனக் குறிக்கும் (Roodt 1992).
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
மரச் சுரைக்காய் மரம் – விக்கிப்பீடியா