மாரிமா மரம்

மாரிமா (jew plum, june plum) அல்லது அம்பரெலா (இதன் பழம் அம்பிரலங்காய் (ambarella) என அறியப்படுகிறது) (Spondias dulcis, Spondias cytherea) என்பது உண்ணக்கூடிய, நார்களைக் கொண்ட கனிகளைத் தரும், வெப்பவலயத் தாவரமாகும். பல இடங்களிலும் இது பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. எ.கா: பார்படா, கயானா ஆகிய நாடுகளில் பொன் அப்பிள் (golden apple) என்ற அர்த்தத்தில் அழைக்கப்படுகிறது.

வேறு பெயர்கள்

  • kedondong (இந்தோனேசியா, மலேசியா)
  • buah long long (சிங்கப்பூர்)
  • pomme cythere அல்லது பொன் ஆப்பிள் (டிரினிடாட் மற்றும் டொபாகோ, டொமினிக்கா, குவாதலூப்பு, மர்தினிக்கு)
  • June plum (பெர்முடா, ஜமேக்கா)
  • mangotín (பனாமா)
  • juplon (கோஸ்ட்டா ரிக்கா)
  • golden apple (கிரெனடா, பார்படோசு, கயானா
  • golden plum (பெலீசு)
  • jobo indio (வெனிசுவேலா)
  • cajá-manga, cajarana (பிரேசில், சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
  • quả cóc (வியட்நாம்
  • அம்ரா (வங்காளதேசம்)
  • manzana de oro (டொமினிக்கன் குடியரசு)
  • cas mango (கமரூன்)
  • வெளி இணைப்புகள்

    மாரிமா மரம் – விக்கிப்பீடியா

    Spondias dulcis – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *