புளிய மரம் (Tamarind) (தென்னிலங்கையில் வடுபுளி எனப்படுகிறது) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
இலக்கிய கண்ணோக்கு
பட்டும் படாமல் புழங்குதலை தமிழ் வழக்கில் ஓடும் புளியம் பழமும் போல என வழங்குவர். ஏனெனில் புளியின் ஓடானது அதன் சதையோடு ஒட்டுவதில்லை
மேலும் படங்கள்
காய்த்துக் குலுங்கும் புளியமரம்
புளியங்கொட்டை
முளைத்து வரும் சிறு புளியங்கன்று
புளியமரத்தின் ஒரு பகுதி
புளியமரத்தின் பூ
புளியம்பழ குவியல்
இந்திய புளியமரம்
முளைத்து மூன்று நாள் ஆன சிறு கன்று
புளியம்பழத்தில் தயாரிக்கப்பட்ட மெக்சிகோ நாட்டு இனிப்பு வகை
புளியமரத்தின் இலையும் காயும்