இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் (Ratufa indica) என்பது மரத்தின் மீது வாழும் மிகப்பெரிய அணில் வகையாகும். இவை பகலில் உணவருந்தும் பழக்கமும், தாவர உண்ணியாகவும், கிளைகளில் மீது வாழும் வகையாகவும் தெற்காசியாவில் உள்ளது. இது மகாராட்டிர மாநிலத்தின் மாநில விலங்காகவும் உள்ளது.
வெளி இணைப்புகள்
இந்திய மலை அணில் – விக்கிப்பீடியா
Indian giant squirrel – Wikipedia