மலேசியப் புலி

மலேசியப் புலி (malayan tiger) என்பது பாந்திரா டைக்ரிசு ஜாக்சோனி (Panthera tigris jacksoni) எனும் அறிவியல் பெயர் கொண்ட மலேசியத் தீபகற்பத்தைச் சேர்ந்த புலித் துணைச் சிற்றினம். 1968 ஆம் ஆண்டு மலேசியப் புலிகளின் மரபணு இந்தோசீனப் புலிகளின் மரபணுவில் இருந்து வேறுபடுவதைக் கருதி அவை புதிய துணைச்சிற்றினமாய் வைக்கப்பட்டன.


மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்கு ஆகும். இதற்கு புலியியல் அறிஞர் பீட்டர் ஜாக்சனின் பெயர் வைக்கப்பட்டதற்கு மலேசியாவில் எதிர்ப்பு ஏற்பட்டது.


வெளி இணைப்புகள்

மலேசியப் புலி – விக்கிப்பீடியா

Malayan tiger – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.