கிழக்கத்திய பெரும் அணில் (Oriental giant squirrel) என்பது பூனை அளவிலான மரத்தில் வாழும் அணில்கள் ஆகும். இவை ரட்டுபினே துணைக் குடும்பத்தில் ரட்டுபா பேரினத்தினைச் சார்ந்தவை. இவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தனித்துவமான விலங்குகளாகும்.
சிற்றினங்கள்
கிழக்கத்திய பெரும் அணில் பேரினமான ரட்டுபாவின் கீழ் நான்கு சிற்றினங்கள் உள்ளன:
வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இந்த கிழக்கத்திய பெரும் அணில் பரம்பரை மிகவும் பரவலாக இருந்தது. உதாரணமாக, ரட்டுபாவினை மிகவும் ஒத்த மற்றும் சாத்தியமான விலங்குகள் இந்த பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டன. அல்லது குறைந்த பட்சம் ரடுபினே குடும்பத்தினை சார்ந்ததாக ஆரம்ப லாங்கியனி, நடு மியோசின் காலத்திலிருந்தது (16-15.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஜெர்மனிய ஹாம்பேச் விலங்கினங்கள்)
வெளி இணைப்புகள்
கிழக்கத்திய பெரும் அணில் – விக்கிப்பீடியா
Oriental giant squirrel – Wikipedia