பகுதிநிற பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பமண்டல காடுகளில் கணப்படுகின்றன. இவை வாழிட அழிப்பு மூலம் அச்சுறும் நிலையில் உள்ளன.
வெளி இணைப்புகள்
பகுதிநிற பறக்கும் அணில் – விக்கிப்பீடியா
Particolored flying squirrel – Wikipedia