ஆஸ்திரேலிய மேய்ச்சல் நாய் (ஆங்கிலம்:Australian Cattle Dog) இவ்வகை நாய்கள் ஆடுகளை ஊனுண்ணி விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், ஆடுகள் அதன் மந்தையைவிட்டுத் தவறிவிடாமல் இருக்கவும் இவ்வகை நாய்கள் மேய்ப்பு நாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆத்திரேலியாவின் மேய்ச்சல் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அதிகமாக வளர்க்கிறார்கள். மனிதர்களிடம் பழகுவதில் சிறப்பான இடத்தில் இருப்பதால் இவ்வகை நாய்களை அங்கு அதிகமாக வளர்க்க விரும்புகிறார்கள்.
வெளி இணைப்புகள்
ஆஸ்திரேலிய மேய்ச்சல் நாய் – விக்கிப்பீடியா
Australian Cattle Dog – Wikipedia