கோவேறு கழுதை (mule) என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறும் தனியன்கள் (individuals) ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தரமாட்டா. ஆகவே மலட்டு எச்சங்களாகும். இவை பெண் குதிரைக்கும், ஆண் கழுதைக்கும் செயற்கைக் கருவூட்டல் முறையில் தோன்றும் ஒரு இனமே இது. இதனால் இவை கழுதையை விட தோற்றத்தின் பெரியனவாகவும், குதிரையை விட சிறினவாகவும் உடலைப் பெற்றிருக்கும்.
About the author
Related Posts
October 7, 2021
குக்குறுவான் குருவி
October 7, 2021
கிராம்பிரியா கோழி
October 11, 2021