அந்தமான் நாகப்பாம்பு

அந்தமான் நாகம் (Andaman Cobra)(நாஜா சஜிட்டிபெரா ) என்பது இந்தியாவின் அந்தமான் தீவுகளில் காணப்படும் ஓர் நாகப் பாம்பாகும். அந்தமான் தீவுகளில் இவை பரவலாகக் காணப்படுகின்றன.[சான்று தேவை] இந்த நாகத்தின் பெயர் அந்தமான் தீவுகளில் வசிப்பதால் வந்தது. நாஜா என்பது ஆசியப்பகுதிகளில் காணப்படும் நாகங்களிலிருந்து அறியப்படுகிறது.[சான்று தேவை] இது விசத்தன்மையுடையது.


வெளி இணைப்புகள்

அந்தமான் நாகம் – விக்கிப்பீடியா

Andaman cobra – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.