கொச்சி பிரம்பு ஆமை

கொச்சி பிரம்பு ஆமை (Cane turtle) இவை இந்தியா நாட்டின் தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படும் ஒரு ஆமை வகையாகும். இவ்வகையான ஆமைகள் ஓரிட வாழ்வியாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடிகள் உயரத்தில் கொச்சியின் காட்டுப்பகுதியில் 1912 ஆம் ஆண்டில் இனம் காணப்பட்டது. அப்போதைய நிலையில் இரண்டு ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்குப்பிறகு 70 ஆண்டுகள் கழித்து 1982 ஆம் ஆண்டுதான் அடையாளம் காணப்பட்டது.


வெளி இணைப்புகள்

கொச்சி பிரம்பு ஆமை – விக்கிப்பீடியா

Cane turtle – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *