கார்ட்டர் பாம்பு

கார்ட்டர் பாம்பு என்பது தம்னோபிஸ் (Thamnophis) இனத்தின் கீழ் வரும் வடஅமெரிக்கப் பாம்பினமாகும். சாதாரணமாக கனடாவில் இருந்து நடு அமெரிக்கா வரை காணப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

கார்ட்டர் பாம்பு – விக்கிப்பீடியா

Garter snake – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.