பச்சைப் பேரோந்தி

பச்சைப் பேரோந்தி அல்லது அமெரிக்கப் பேரோந்தி என்பது பேரோந்தி இனத்தைச் சேர்ந்த பல்லியினம் ஆகும். இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது.


வெளி இணைப்புகள்

பச்சைப் பேரோந்தி – விக்கிப்பீடியா

Green iguana – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *