இந்திய நாகப்பாம்பு

இந்திய நாகம், இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். ஏனைய நாகப் பாம்பினங்களைப் போலவே இந்திய நாகமும் எதிரிகளைத் தாக்கத் தயாராகும் போது எழுந்து படமெடுக்கும். இவை எறத்தாழ இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியன. ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களுக்கிடையில் இவை முட்டை இடுகின்றன. ஒரு முறையில் 12 முதல் முப்பது முட்டைகள் இடப்படுகின்றன. இம்முட்டைகள் 48 முதல் 69 நாட்களில் பொரிக்கின்றன. பிறக்கும்போது 20 முதல் 30 சென்ரி மீற்றர் நீளமுடையனவாக இருக்கும் நாக பாம்புக் குட்டிகளது நச்சுப் பைகள் அவை முட்டையிலிருந்து வெளியேறும் போதே செயற்படக் கூடியன.


மேலும் பார்க்க


 • பெரும் நான்கு (இந்தியப் பாம்புகள்)

 • நாகப்பாம்பு

 • நச்சுப் பாம்புகள்

 • தமிழ்நாட்டுப் பாம்புகள்

 • உயிரியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்

 • வெளி இணைப்புகள்

  இந்திய நாகம் – விக்கிப்பீடியா

  Indian cobra – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.