உள்நாட்டு தைப்பன் (Inland Taipan, Oxyuranus microlepidotus) என்பது மிகவும் கொடிய நஞ்சு வாய்ந்த பாம்பு இனம் ஆகும். பெரும்பாலும் ஆஸ்திரேலியா பகுதியில் நிறைந்து காணப்படும் இவ்வகை பாம்புகள் உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு இனமாக கருதப்படுகிறது. இந்த பாம்பு வகையின் நஞ்சு மிகக் கொடியதாகும். இந்த பாம்பு கடித்து ஒரு மனிதன் 6 நிமிடம் முதல் 45 நிமிடத்திற்குள் இறக்க நேரிடலாம்.
வெளி இணைப்புகள்
உள்நாட்டு தைப்பன் – விக்கிப்பீடியா