திருவாங்கூர் குக்குரி பாம்பு (Travancore kukri snake) 1826 ஆம் ஆண்டு அறியப்பட்ட கலோபெரியா (Colubridae) என்ற பேரினத்தில் காணப்படும் ஊர்வன குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகைப்பாம்பு இனம் ஆகும். இவை நடு ஆசியா துவங்கி வெப்பமண்டல ஆசியாவின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் இவை தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படுகிறது.
About the author
Related Posts
September 20, 2021
இந்திய மலைப் பாம்பு
September 20, 2021
கிழக்கத்திய பச்சை மாம்பா பாம்பு
September 27, 2021