ராட்வைலர் அல்லது ராட்வீலர் அல்லது ரொட்வீலர் என்பது செர்மனியின் ராட்வைல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு வீட்டு நாய் இனம். இது நடுத்தர அளவிலிருந்து பெரிய உருவம் கொண்டது. இது மாடு மேய்க்கும் நாய்களாகப் பயன்பட்டு வந்தது. தற்காலத்தில் தேடுதல் காப்பாற்றுதல், விழியிழந்தோருக்கும் வழிகாட்டுதல் முதலிய பணிகளில் மனிதர்களுக்கு உதவுகின்றன.
About the author
Related Posts
July 12, 2021
நாவல் மரம்
September 17, 2021
ஸ்டீவி பூனை
September 21, 2021