பச்சை விரியன் என்பது இலங்கையில் காணப்படும் விரியன் இனத்தைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு. இது வரை சிற்றினங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆண் பாம்புகள் 70 செ.மீ நீளம் வரையும் பெண் பாம்பு 130 செ.மீ வரையும் வளரக்கூடியவை. இலங்கையில் பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. தரை மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
About the author
Related Posts
September 27, 2021
பாலைவனக் கீரி
October 7, 2021
நிக்கோபாரி கோழி
September 23, 2021