கழுத்து நிரம்பிய பல்லி

கழுத்து நிரம்பிய பல்லி (The frilled-neck lizard மேலும் frilled lizard, frilled dragon frilled agama) என்று அழைக்கப்படுவது ஒரு பல்லி இனம் ஆகும். இது பொதுவாக வடக்கு ஆத்திரேலியா மற்றும் தெற்கு நியூ கினியாவில் காணப்படும் ஒரு இனம் ஆகும். இந்த பேரினத்தில் உள்ள ஒரே உறுப்பினர் இந்த பல்லி இனமே ஆகும்.


இதற்கு பொதுவாக இப்பெயர் வர காரணம் இதன் கழுத்து முழுவதும் சுற்றியுள்ள ஒரு வகை தோள் ஆகும், இது பொதுவாக பல்லியின் உடலுக்கு எதிராக மூடப்பட்டிருக்கும். இந்த பல்லி இனம் பெரும்பாலும் மரங்களில் தான் அதிக நேரம் செலவிடும். பூச்சிகள் மற்றும் சிறிய வகை விலங்குகள் தான் பல்லியின் பிரதான உணவுப்பட்டியலாக உள்ளது. பல பல்லி இனங்களை ஒப்பிடும் போது இந்த பல்லி இனம் தான் பெரியது, சராசரியாக இதன் மொத்த நீளம் (வால் உட்பட) 85 செமீ (2.79 அடி) உள்ளது. மேலும் இது செல்ல பிராணியாகவுத் வளர்க்கப்படுகிறது.


இதன் அசாதாரண தோற்றம் காரணமாக, இது பிரபலமான பல்லியாக உள்ளது.


வெளி இணைப்புகள்

கழுத்து நிரம்பிய பல்லி – விக்கிப்பீடியா

Chlamydosaurus – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.