இந்திய கரட்டைப் பல்லி (Indian day gecko, உயிரியல் வகைப்பாடு: Cnemaspis indica) எனப்படுபவை இந்தியா நாட்டின் தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படும் ஒரு பல்லி வகையாகும்.
About the author
Related Posts
September 29, 2021
ஹவாய் காகம்
September 30, 2021
சாம்பல் பாறு கழுகு
October 11, 2021