மஹாகாலா டைனோசர்

மகாகாலா என்பது மங்கோலியாவின் ஓம்னோகோவி பகுதியில் வாழந்த ஒரு டைனோசர் இனம் ஆகும். பௌத்த தர்மபாலரான மகாகாலனின் பெயரைக் கொண்டே இந்த டைனோசருக்கு இப்பெயர் இடப்பட்டது. இது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு வாழந்ததாக கருதப்படுகிறது. இந்த டைனோசர் இனத்தின் அரைகுறையான எலும்புக்கூடு கோபி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மகாகாலா சிறிய அளவு உடலுடைய டைனோசர் ஆகும். இதன் நீளம் சுமார் 70 செ.மீ அல்லது 29 அங்குலம் ஆகும். இதை அடிப்படையாக்கொண்டு, பூமியில் பறவைகள் தோன்றுவதற்கு முன்னரே சிறிய அளவுத்தன்மை தோன்றியிருக்கக்கூடும் என யூக்கித்துள்ளனர்.


வெளி இணைப்புகள்

மஹாகாலா டைனோசர் – விக்கிப்பீடியா

Mahakala omnogovae – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.