நைல் முதலை (விலங்கியல் பெயர்:குரோக்கோடைலஸ் நைலோட்டிகஸ்) ஆப்பிரிக்காவில் காணப்படும் மூன்று முதலைச் சிற்றினங்களில்(species) ஒன்றாகும். மேலும் இவை முதலைச் சிற்றினங்களிலேயே இரண்டாவது பெரியதும் ஆகும். நைல் முதலைகள் ஏறக்குறைய ஆப்பிரிக்கா முழுதும் சகாராவின் தென்பகுதியிலும் மடகாஸ்கர் தீவிலும் காணப்படுகின்றன.
About the author
Related Posts
September 27, 2021
பாலைவன எலி
October 8, 2021
பழுப்பு புதர் பாடும் பறவை
October 11, 2021