ஓணான் (ஆங்கிலம்: Oriental Garden Lizard) பல்லி வகையைச் சார்ந்தது. கரட்டாண்டி(திருநெல்வேலிப் பேச்சு) எனப்படும் இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப்போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது.
About the author
Related Posts
September 23, 2021
சோஜத் ஆடு
September 30, 2021
அதீனா ஆந்தை
October 1, 2021