வெள்ளை மறிமான்

ஆப்பிரிக்கமான் (Addax, Addax nasomaculatus), வெள்ளை மறிமான் அல்லது திருக்குக்கொம்பு மறிமான் எனப்படுவது சகாரா பாலைவனத்தில் வாழும் ஆப்பிரிக்க மான் இனத்தின் மறிமான் ஆகும். இது முதன் முதலில் கென்றி டி பிளய்ன்விலே என்பவரால் 1816 இல் குறிப்பிடப்பட்டது.

வெளி இணைப்புகள்

வெள்ளை மறிமான் – விக்கிப்பீடியா

Addax – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.