கருங்கால் சாம்பல் குரங்கு

கருங்கால் சாம்பல் மந்தி (ஆங்: Black-footed gray langur) ஒரு பழைய உலகக் குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்னிந்தியாவில் காணப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

கருங்கால் சாம்பல் குரங்கு – விக்கிப்பீடியா

Black-footed gray langur – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *