பழைய உலக மான் என்பது மான் குடும்பத்தின் ஒரு துணைக்குடும்பமாகும். இப்பெயர் இவை தோன்றிய இடத்தைக் குறிக்கிறது, தற்போதைய பரவலை அல்ல. இவற்றின் எலும்பு அமைப்பு புதிய உலக மான்களிலிருந்து வேறுபடுகிறது.
About the author
Related Posts
September 17, 2021
இராஜபாளையம் நாய்
September 23, 2021
கோயம்புத்தூர் ஆடு
September 20, 2021