கிறிஸ்துமஸ் தீவு சிறு வௌவால் (Christmas Island Pipistrelle) இது வௌவால் இனத்தச் சார்ந்த ஒரு பாலூட்டியாகும். இவை ஆத்திரேலியா கண்டத்தில் அமைந்துள்ள கிறிஸ்துமசு தீவு பகுதியில் வாழ்ந்துவந்தது.இவை 2009 ஆம் ஆண்டு ஐ.யூ.சி.என் வெளியிட்ட பட்டியல் கணக்கின்படி அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
வெளி இணைப்புகள்
கிறிஸ்துமஸ் தீவு சிறு வௌவால் – விக்கிப்பீடியா
Christmas Island pipistrelle – Wikipedia