மங்கிய இலைக் குரங்கு

மங்கிய இலைக் குரங்கு (கண்ணாடி இலைக் குரங்கு; Dusky leaf monkey or spectacled leaf monkey) இந்த வகையான குரங்குகள் பாலூட்டிகள் இனத்தைச்சேர்ந்ததாகும். இவை ஒரு மூதாதயர் வகையைச்சேர்ந்தது. இவை மலேசியா, பர்மா, தாய்லாந்து, மற்றும் இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா காடுகளில் காணப்படுகின்றன. இவை அதிகமாக வேட்டையாடப்பட்டு அழியும் நிலையில் உள்ளது. இவற்றில் பல இனக்குழுக்கள் கொண்டுள்ளன. அவை :


 • Trachypithecus obscurus obscurus

 • Trachypithecus obscurus flavicauda

 • Trachypithecus obscurus halonifer

 • Trachypithecus obscurus carbo

 • Trachypithecus obscurus styx

 • Trachypithecus obscurus seimundi

 • Trachypithecus obscurus sactorum
 • வெளி இணைப்புகள்

  மங்கிய இலைக் குரங்கு – விக்கிப்பீடியா

  Dusky leaf monkey – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.