தாமின் மான்

தாமின் மான் (thamin, Panolia eldii), என்பது ஒருவகை மான் ஆகும்.இது அருகிய இனம் ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது . இந்த இனம் முதன் முதலில் இந்தியாவின் மணிப்பூரில் 1839 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர், Cervus eldi, 1844 ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த மான் உருவத்தில் சிறியது. அழகுவாய்ந்தது. இதன் கொம்புகள் ஏறக்குறைய வட்டவடிவமாக காட்சியளிக்கும். இவற்றின் கொம்புகளில் இரண்டு முதல் பத்துவரையிலான கிளைக்கொம்புகள் இருக்கும். திறந்த வெளிப் புதர்க்காடுகளை விரும்பும். தாமின் மான்கள் மணிப்பூரின் லோடாக் ஏரிக்கரையருகேயுள்ள ‘கெய்புல் லாம்ஜா தேசியப் பூங்காவில் காணப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

தாமின் மான் – விக்கிப்பீடியா

Eld’s deer – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.