பாலைவன நரி (Fennec fox) என்பது பாலைவனத்தில் வாழும் நரி இனம் ஆகும். இது சகாரா, சினாய் தீபகற்பம், அரவா பாலைவனம் மற்றும் அரேபியப் பாலைவனம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது. இது நாய்க்குடும்பத்தில் உள்ள இனங்கள் அனைத்திலும் மிகச்சிறிய உருவுடையதாகும்.
About the author
Related Posts
September 27, 2021
சுமத்திரா நீர் மூஞ்சூறு
October 8, 2021
வெள்ளைக்கண் வைரி
October 11, 2021