கிப்பன் மனிதக் குரங்கு

கிப்பன் ஒருவகை சிறிய மனிதக் குரங்கு இனம் (Gibbons; lesser apes). இவை கிளைக்கு கிளை தாவுவதில் மிக வல்லமை படைத்தவை. இதன் கைகள் நீளமாக மரக்கிளைகள் இடையே தாவுவதற்கு ஏற்றார்போல உள்ளன. பெரும்பாலும், இந்தியா, இந்தோனேசியா, தென் சீனா ஆகிய பகுதிகளில் மழைவளம் நிறந்த செழிப்பான காடுகளில் வாழ்கின்றன. சாவா, சுமத்திரா, போர்னியோ ஆகிய இந்தோனேசியத் தீவுகளிலும் வாழ்கின்றன. இந்த கிப்பன் இனத்தில் குரோமோசோம்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நான்கு உள் இனங்கள் இருப்பதாகக் கூறுவர். ஃஐலோபேட் (44), ஃஊலாக் (38), நோமாஸ்கஸ் (52), and சிம்வலாங்கஸ் (50). .


வெளி இணைப்புகள்

கிப்பன் – விக்கிப்பீடியா

Gibbon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.