இந்திய புள்ளிச் சருகுமான்

இந்திய புள்ளிச் சருகுமான் (Moschiola indica) என்பது இந்தியாவிலும் நேபாளத்திலும் வசிக்கும் சருகுமான் குடும்பத்தில் உள்ள இரட்டைப்படைக் குளம்பி விலங்காகும். இதன் உடலின் நீளம் கிட்டத்தட்ட 23 அங்குலம் (57.5 சமீ) உம் இதன் வாலின் நீளம் கிட்டத்தட்ட 1 அங்குலம் (2.5 சமீ) உம் ஆகும்; இதன் நிறை அண்ணளவாக 7 இறாத்தல் (3 கிகி) இருக்கும்.


மழைக்காடுகளில் வாழும் இது இரவில் நடமாடக்கூடியதாகும். வெண் புள்ளிச் சருகுமான் (Tragulus meminna) இனத்தின் துணையினமொன்றாக முன்னர் வகைப்படுத்தப்பட்டிருந்த இது கூடுதல் ஆய்வுகளின் பின்னர் தனியினமாகக் குறிக்கப்பட்டது.


வெளி இணைப்புகள்

இந்திய புள்ளிச் சருகுமான் – விக்கிப்பீடியா

Indian spotted chevrotain – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.