இந்திய மழுங்குமூக்கு வௌவால்

இந்திய மழுங்குமூக்கு வௌவால், மாலை நேர வௌவால் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வௌவால் ஆகும். இவை ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பூட்டான், கம்போடியா, இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

இந்திய மழுங்குமூக்கு வௌவால் – விக்கிப்பீடியா

Indian pipistrelle – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.