நிலச் சருகுமான் என்பது சருகுமான் குடும்பத்தைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகளான விலங்குப் பேரினமொன்றாகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் சிலவேளைகளில் நேபாளத்திலும் காணப்படும். ஆசியாவிலுள்ள ஏனைய சருகுமான் பேரினத்தின் விலங்குகளைப் போலன்றி, இப்பேரினத்தின் விலங்கினங்கள் தம் உடலில் மங்கிய நிறமுள்ள புள்ளிகள் அல்லது கோடுகளைக் கொண்டிருக்கும்.
நிலச் சருகுமான் பேரினத்தின் விலங்குகள் தனியொரு இனத்தினவாகவே பன்னெடுங்காலமாகக் கருதப்பட்டன. எனினும், 2005 ஆம் ஆண்டு இவ்விலங்குகள் மூன்று வேறுபட்ட விலங்கினங்களைச் சேர்ந்தவை என வரையறுக்கப்பட்டது. அவை:
வெளி இணைப்புகள்
நிலச் சருகுமான் – விக்கிப்பீடியா