கோவேறு கழுதை மான் (Odocoileus hemionus) என்பது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியை தாயகமாகக் கொண்ட ஒரு மான் இனம் ஆகும். இவற்றின் காதுகள் கோவேறு கழுதையை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது. இதில் கருவால் மான் உள்ளிட்ட பல்வேறு துணையினங்கள் உள்ளன.
About the author
Related Posts
October 6, 2021
கேன்னட்டு கடற்பறவை
September 20, 2021
ஆலிவ் நிறச் சிற்றாமை
October 4, 2021