நேபாளச் சாம்பல் குரங்கு

நேபால் சாம்பல் மந்தி இமயமலை(நேபாளம்), தென்மேற்கு சீனா, வட இந்தியா, பூட்டான் போன்ற இடங்களில் வசிக்கின்றன. இவை 1500மீ உயரத்திற்கு மேலுள்ள காடுகளில் வசிக்கும். இவை இந்தியாவின் கிழக்கெல்லையில் உள்ள புக்சா புலிகள் ஒதுக்கிடம் (மேற்குவங்காளம்), ரைடாக் நதி வரை காணப்படுகிறது.


இவை வெப்பமண்டல காட்டு மரங்களில் காணப்படும் இலை உண்ணி குரங்குகளகும். இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட மந்திகளிலேயே 26.5 கிலோகிராம் எடை பெற்று உலகிலேயே அதிக எடையுள்ள மந்தியாக ஒரு ஆண் நேபாளிய சாம்பல் மந்தி இடம்பெற்றிருக்கிறது.


வெளி இணைப்புகள்

நேபாளச் சாம்பல் குரங்கு – விக்கிப்பீடியா

Nepal gray langur – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *