வடவெளிச் சாம்பற் குரங்கு

வடவெளி சாம்பல் மந்தி ஒரு பழய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை கோதாவரி, கிருஷ்ணா, கங்கை(தெற்கு) போன்ற ஆற்றோரங்களில் காணப்படுகிறது. இவை மேற்கு வங்காளதேசத்திற்கு இந்து புனிதப் பயணிகளால் ஜலங்கி நதி வழியாக கொண்டு செல்லப்பட்டது. இவை இயற்கையாக வெப்ப மண்டல காடுகளிலும் அவை சார்ந்த வறண்ட பகுதிகளிலும் உயிர் வாழும். இவை வாழும் இடங்கள் பெரும்பாலும் அழிக்கபட்டுவிட்டன.


வெளி இணைப்புகள்

வடவெளிச் சாம்பற் குரங்கு – விக்கிப்பீடியா

Northern plains gray langur – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.