நீர் மான் (Hydropotes inermis) என்பது உருவத்தில் கஸ்தூரி மான் இனத்தைப் போன்று சிறியாதாக இருக்கும் ஒரு மான் இனம்.அதே வேளை கிளை மானுக்கும் நீர் மானுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. கிளை மான் இனத்தில் ஆண் மான்களுக்கு கொம்புகள் இருப்பதுப் போன்று நீர் மான் இனத்தில் ஆண் மான்களுக்கு வாயின் இரண்டு பக்கவாட்டிலும் கூரிய கோரை பற்கள்(தந்தம்) இருக்கின்றன. மற்ற எந்த மான் இனங்களிடம் காணப்படாத இந்த உருவமைப்பு தான் இந்த மான் இனத்தைத் தனியொரு இனமாக எடுத்துக் காட்டுகின்றது. நீர் மான் இனங்களில் இரண்டு வகை உண்டு.ஒன்று சீன நீர் மான் (Hydropotes inermis inermis). மற்றொன்று கொரிய நீர் மான் (Hydropotes inermis argyropus).
About the author
Related Posts
September 30, 2021
பொன்னாங் கழுகு
September 20, 2021
மடகாஸ்கர் அரியோந்தி
September 20, 2021