கம்பளி லாட வௌவால், லாட வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை இந்தியா, சீனா, கம்போடியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
கம்பளி லாட வௌவால் – விக்கிப்பீடியா
Woolly horseshoe bat – Wikipedia