டாங்கி மாடு (மராத்தி:डान्ग्गी) என்பது ஒரு இந்திய மாட்டு இனமாகும். இவை மகாராட்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டம், அகமது நகர் மாவட்டம் போன்ற மாவட்டங்களின் டாங்கி என்னும் மலைப்பாங்கான பகுதியைப் பூர்வீகமகக் கொண்டவை . இந்த இன மாடுகளின் உடல் நடுத்தர அளவு முதல் பருமனான அளவுவரை உள்ளது. இவை கடும் மழையைத் தாங்கி வாழக்கூடிய நாட்டு மாடுகளாகும். இவற்றின் தோலில் பலத்த மழையைப் பொறுத்து கொள்ள உதவும் வகையினால ஒரு வகை எண்ணெய் சுரப்பதால் இந்த ஆற்றலை இவை பெற்றுள்ளன.
About the author
Related Posts
September 20, 2021
கேரள வாலாட்டி பாம்பு
September 29, 2021
விக்குன்யா
July 12, 2021