கங்காத்ரி மாடுகள் (Gangatiri ) என்பவை இந்தியாவைச் சேர்ந்த மாட்டினமாகும். இவை கங்கை ஆற்றின் கரைப்பகுதிகளான பீகார் மாநிலத்தின் மேற்குபகுதி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளை பூர்வீகமாக கொண்டவை. இந்த மாடுகள் வட இந்தியாவில் முதன்மையான இரட்டை நோக்கங்களான பால் மற்றும் உழைப்புப் பணிகளுக்காக வளர்க்கப்படுகின்றன.
About the author
Related Posts
July 12, 2021
பூவரசு மரம்
October 7, 2021
கோழி
October 4, 2021