எசுப்பானிய மலையாடு அல்லது ஐபீரிய மலையாடு எசுப்பானியாவில் காணப்படும் நான்கு ஆடு இனங்களில் மலையாடு துணையினத்தைச் சார்ந்ததாகும். இவற்றுள் இரண்டு இனங்கள் ஐபீரிய முவலந்தீவில் காணப்படுகின்றன. மற்ற இரு இனங்கள் அழிந்துவிடன. 1892 களில் அழிந்த போர்த்துகீசிய மலையாடுத் துணையினம், 2000 ஆண்டுகளில் அழிந்த பைரேனிய மலையாடுத் துணையினம் ஆகியவற்றை குளோனிங்க் முறையில் மறு உருவாக்கம் செய்தனர். ஆனால் அவற்றுள் ஒன்று பிறந்து 2003 வரை உயிருடன் இருந்தது. மற்றொறு பிறந்து சில நிமிடங்களுக்குள் சுவாசக் கோளாறு காரணமாக இறந்தது.
About the author
Related Posts
October 5, 2021
தீக்கோழி
July 12, 2021
நெட்டிலிங்க மரம்
September 22, 2021