கின்கதா மாடு (இந்தி:केन्काथा), இந்த மாடு கின்வரியா என்றும் அழைக்கப்படும் இந்த மாடு இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும். இந்த மாடுகள் இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதியில் கென் ஆற்று கரைப்பகுதியில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் விந்திய மலைத்தொடர் பிரதேசம் வரையிலான பகுதி இவற்றின் பூர்வீகப் பகுதியாகும். இந்த மாடுகள் சிறியதாக மற்றும் சாம்பல், கருப்பு, அரிதாக வெள்ளை நிறம் போன்ற வெவ்வேறு வண்ணங்கள் கொண்டதாக உள்ளன. இந்த மாடுகள் கடுமையான சூழலில் வாழக்கூடியவையாக, தரம்குறைந்த தீவணத்தை ஏற்றுக்கொள்ளும் திறன்பெற்றவையாக உள்ளன. இவை உழைப்பு வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
About the author
Related Posts
September 22, 2021
பூ முக வெளவால்
July 13, 2021
வேப்பமரம்
October 11, 2021